Stop Crypto Trading? 😱😱 30% Tax From Today!! Loopholes? Bitcoin Dump More? Mac Tech Tamil




Stop Crypto Trading? 30% Tax From Today!! Loopholes? Bitcoin Dump More? Mac Tech Tamil Vanakkam Nanbargale …


34 Comments

  1. Nanba….simple.aah onnu sollu….

    I purchased coins back 6 months….not sold….still holding in wazirx……ipo ithuku tax unda …if yes, then now can I transfer to binance and sell……apo tax katanuma….clear aah sollu pa

  2. 30% tax ல் எனக்கு ஒரு சந்தேகம்…

    Shiba inu வில் நான் 10,000 ரூபாய் முதலீடு செய்து
    ரூபாய் 5,000 நட்டம் அடைந்தேன்… பின்னர்….
    அந்த 5,000 ரூபாய் மதிப்புள்ள shiba inu coins ஐ விற்பனை செய்து விட்டு…
    வேற ஒரு coin ல் ரூ.5,000தை முதலீடு செய்து இப்போது 11,000 ரூபாய் உள்ளது…

    நான் ரூ.1,000 க்கு 30% டேக்ஸ் கட்ட வேண்டுமா… அல்லது ரூ.6,000க்கு 30% டேக்ஸ் கட்ட வேண்டுமா…

    நான் இப்போது எந்த மதிப்பில். எவ்வளவு டேக்ஸ் கட்ட வேண்டும்…

  3. அவனுங்க எல்லாம் பிச்சைகாரங்க… அதனால நம்ம மக்களும் பிச்சைகாரங்கள ஆக்கிட்டாங்க

  4. Bro if we take out the money only we need to pay ryt suppose we get profit we sell and again we buy another coin in that and hold.. In that case do we need to pay?

  5. Sir… Thank you for this update ..
    நான் Shiba வில் Profit ல் இருக்கிறேன் (Wazrox ல்) இன்று April 1 அதை 30,000 ல் விற்றுவிட்டேன் அதை Bank account டிற்க்கு கொண்டுவரவில்லை .. அந்தமொத்த தொகைகக்கும் நாளை வேறு ஒரு Coin வாங்க உள்ளேன்.
    நான் Withdraw செய்யவில்லை வேறு Coin வாங்கபோவதால் ஆனாலும் இந்த தொகைக்கு 30*/. Tax செலுத்தவேண்டுமா .. சந்தேகத்தை தெளிவுபடுத்தவும் .. நன்றி

  6. தயவு செஞ்சி படிச்ச அறிவுள்ள அறிவாளியை பிரதமராக தேர்ந்தெடுங்க இல்லன்னா இது தான் நம்ப நிலைமை

  7. ப்ரோ இன்டெர்னஷனல் exchange அ monitor பண்ண மாட்டார்கள் simple ஆ ban பண்ண பார்ப்பார்கள் மாட்டு சாணி மூளை உள்ளவர்கள்

  8. yaen bro cook gramam la oru perusu oda account la trade pannitu eg 5lakhs profit pathutu avaru son or grand son whoever may be kuduthutu saethu poitaru na..avaruku eppudi tax pidipanga..why i am asking na..antha account la modi than panam pottaru nu soldra aalunga namma ooru la athigam bro..neriya paeru intha doubt ketkuranga..

Leave a Reply

Your email address will not be published.


*