Get Bitcoin in just 43 Paise | Cryptocurrency explained in tamil | கிரிப்டோகரன்சி பற்றிய முழுவிவரம்




கிரிப்டோகரன்சி, Bitcoin பற்றிய எளிமையான முழுவிவரம் இதுதான்! #Cryptocurrency …


44 Comments

  1. Bro eppo Google pay kaasu Send panna verum number Mattum thana send aaguthu..aana bank erunthu send pandranganu soldranga but avungalu number thana send pannuvanga eppo na poitu atm la kaasu edukarana antha bank la not currency varuthu appo antha bank la note currency low aagum but enga bank la number Mattum tha low aagum entha note currency pathhi konjam sollungala athoda history

  2. All cryptocurrency value will be zero soon and government already declared that cryptocurrency is against India's sovereignty.

  3. Hey buddy, your videos are very informative, love your work, some other Influencers have spoken about SilverLine, and I would love to hear about the same from your perspective, Can you help me out in your upcoming videos.

  4. Really informative bro We appreciate your work Keep Doing it I have been hearing about a SilverLine token Can you explain more about it? In your next video.

  5. மிக அருமை, அருமையான தகவல் சொன்ன உள்ளங்களுக்கு மிக்க நன்றி

  6. ப்ரோ உங்கள் அனைத்து வீடியோவும் சூப்பர்

    உலக நாடு பிரச்சனை வரும்பொழுது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது அதைப் பற்றி வீடியோ போடுங்க

  7. அருமையான பதிவு நண்பரே……. அரசு அலுவலகங்களில் பணி புரியும் தட்டச்சர்கள் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சி ஓ ஏ தேர்வு தேர்ச்சி பெறாமல் உள்ளனர் இவர்களுக்கு ஏதேனும் விதி தளர்வு பெற வழிவகை உண்டா என்பதை தகவலாக வழங்கினால் உபயோகமாக இருக்கும் நன்றி

  8. Pi coins pathi fullahh detail ahh, oru vedio podugaa, online job, aprm unga vedio மட்டும் தான் real ahh irukunuu namburan so i want work from home job Thalaa

  9. Hiii makkaley…💥corono again spread aaga start aaiduchu…🥶 already students ku class la online la nu sollitanga..🤔so , may be lock downs podalam..😤free time irukku , oru job venum nu think pandravanga just en dp paarunga or email pannunga🤩🥳🎉

  10. Summava india thalla killa poguthu ippo ithu verya pannakarangalukum India governmentkum inni eassya kolla adikalam ena thiruden kailla savi kodutha katha than namma government, ithula pavom yarumna pava pata makka than, nama kadaisi vara kasta patta than soru andava intha ullagam alinji pava patta maakkaluku viduthala kodu appudiyathu engaluku nimmathi kidaikadum

  11. யார் யாருக்கு பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது என்பது RBIக்கும் தெரியாது அரசுக்கும் தெரியாது, பணத்திற்கான நிலையான சந்தை மதிப்பும் கிடையாது என்றால், பின்னாட்களில் இதில் இன்வெஸ்ட்மென்ட் பண்ணுற வனுக்கு பெரிய ஆப்பு இருக்குன்னு தெரியுது. ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் அவனுடைய ஆசை என்ன என்பதை அறிந்து அதனை தூண்டிவிடு என்று ஒரு சினிமா காட்சியில் கண்டது தான் நினைவுக்கு வருகிறது.
    இன்வெஸ்ட்மென்ட் செய்பவர்களுக்கு வாழ்த்துக்கள். 😂😂😂😂

Leave a Reply

Your email address will not be published.


*