லூனா இல்ல புரோ உக்ரேன் ரஷ்யா கொரானா காரணமா மேற்குலக நாடுகள் inflation ல சிக்கி தவிக்கிறார்கள் நண்பா அதை வெளியில் காட்டிக்கொள்ள வில்லை போர் சீக்கிரம் முடியாவிட்டால் நிலைமை வேறு நிலைக்கு சென்றுவிடும் அதிக நாடுகள் வெளியில் தெரியாம பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் தங்கள் பணத்தை இன்னும் நம்பகமான வேறு இடத்தில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள் இந்த நிலை மாற முதலில் போர் முடிவுக்கு வரவேண்டும் கிரிப்டோ கரன்சியில் உருவாக்கப்படும் நிகழ்கால பயன்பாடுகள் மக்களை சென்று சேர வேண்டும் இப்ப வரை மக்கள் இதை ஒருவித சூதாட்டம் போல் பார்க்கிறார்கள் அரசுகளும் அதுக்கேற்ற மாதிரி மக்களை மிரட்டுகிறது inflatiin சரியானதும் மீண்டும் பெரு முதலீட்டாளர்கள் கிரிப்டோ பக்கம் வருவார்கள் போர் நிற்க வேண்டும் அதுதான் பணவீக்கம் சரியாக ஒரேவழி அதுசரியாகி விட்டால் எல்லாம் சரியான பாதைக்கு திரும்பிவிடும் நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் கிரிப்டோ உலகம் லூனா மாதிரி பல காயின்களை தாண்டி தான் உயரங்களை தொட்டிருக்கிறது அப்படி பார்த்தால் லூனா ஒரு விஷயம் இல்லை பொருளாதாரம் சீரடைய வேண்டும் அதுவே ஒரே வழி
Ungaloda Opinions Sollunga Nanba
Video Pidichirundha Marakaame Like Comment Share and SUBSCRIBE button Thattivittunga 😊
Keep Supporting ❤️
#StayHome #StaySafe
Channel Join Link : https://www.youtube.com/channel/UCQjs8fhWqBCimPL3NuLZMpw/join
Bro foreign bank account irukku latoken la shib long term ku vangalama…illa giottus la india account vangalama…
Oru vazhiya bullish la irundhu bearish Ku vandhuta thalaivan 😂
BTFA token buy panalama?
Bro SLP pathi Kojam solluga bro….!
KDA coin update
Etherium la invest pandra best
Monthly chart pathil soullunga bro
LOL situation song ha ha ha😂
Bro பாட்டு super 😔
2022 End $14000k
bitcoin 15000
Nanba baby Dogecoin future ireka
Bro axie infinity axs coin eppa bro pumb aagum
BRO SONG SUPER IPPADIAYE VIDEO PODUNAGE
Bro I have doubts tax for every coin what we buy and get profit whether 30%tax for every single coin or in overall profile 30%tax ha.
பாட்டு சூப்பர் bro💡
Bro iotex vangalama
What about KDA brother
Keep rocking nanba ❤️❤️❤️🔥🔥
லூனா இல்ல புரோ உக்ரேன் ரஷ்யா கொரானா காரணமா மேற்குலக நாடுகள் inflation ல சிக்கி தவிக்கிறார்கள் நண்பா அதை வெளியில் காட்டிக்கொள்ள வில்லை போர் சீக்கிரம் முடியாவிட்டால் நிலைமை வேறு நிலைக்கு சென்றுவிடும் அதிக நாடுகள் வெளியில் தெரியாம பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள் தங்கள் பணத்தை இன்னும் நம்பகமான வேறு இடத்தில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள் இந்த நிலை மாற முதலில் போர் முடிவுக்கு வரவேண்டும் கிரிப்டோ கரன்சியில் உருவாக்கப்படும் நிகழ்கால பயன்பாடுகள் மக்களை சென்று சேர வேண்டும் இப்ப வரை மக்கள் இதை ஒருவித சூதாட்டம் போல் பார்க்கிறார்கள் அரசுகளும் அதுக்கேற்ற மாதிரி மக்களை மிரட்டுகிறது inflatiin சரியானதும் மீண்டும் பெரு முதலீட்டாளர்கள் கிரிப்டோ பக்கம் வருவார்கள் போர் நிற்க வேண்டும் அதுதான் பணவீக்கம் சரியாக ஒரேவழி அதுசரியாகி விட்டால் எல்லாம் சரியான பாதைக்கு திரும்பிவிடும் நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் கிரிப்டோ உலகம் லூனா மாதிரி பல காயின்களை தாண்டி தான் உயரங்களை தொட்டிருக்கிறது அப்படி பார்த்தால் லூனா ஒரு விஷயம் இல்லை பொருளாதாரம் சீரடைய வேண்டும் அதுவே ஒரே வழி
👍
19000 brack pana next 13500 tha😦
❤️
சிரிப்புச்சலுகை சில தினங்கள் மட்டுமே 🤩
Hi 👋
13k poguma pogatha