Anand Srinivasan Interview on Crypto Currency Frauds, Crypto Investments




Anand Srinivasan on Crypto Currency Frauds, Crypto Investments: கிரிப்டோ கரன்சியில் லாபம் …


44 Comments

  1. How intentionally he is misleading with fear mongering and rumour mongering speeches! He cannot stop anything anyways. He is hiding 100 positive information and spreads 10 negative information. But people watch national, international news and channels and they know what to do with crypto.

  2. Good dialogues.. No way..misguiding thoughts. Warren buffet will not buy crypto.,but he will buy shares who deals with crypto like jp morgan.
    What we can't encash here. Can only laugh

  3. கிரிப்டோ கரன்சி விளம்பரங்களை தடை செய்ய கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் அதை பற்றி தங்கள் சேனலில் விவாதம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  4. He definitely has knowledge about crypto. But he is speaking like this just because he is just supporting his party leader statement of crypto(i.e. crypto is a scam). His party leader is against crypto because his opposition party has interest in crypto🤦‍♂️🤦‍♂️

  5. ஏங்க ஆனந்த் சார் இவ்வளவு ஓவியம பேசுறீங்களே ஏன் ஒரு 10 ஏக்கர் விவசாயம் பண்ணலாமே உழைக்கனும் 10*10 ரூப்ல அக்காந்துகிட்டு வெளிநாட்டுல இருக்கிற தகவலொ்களை இங்க Translate பன்னீட்டு இருக்க உழைக்காமலே இவ்வளவு வாய் பேசுற உனக்கே இவ்வளவு தெரிஞ்சால் உழைக்கறவர்களுக்கு எவ்வளவு தெரியும்…

  6. Join Our Community Learn & Earn Cryptocurrency

    GCCHUB World No. 1 Crypto Community

    Free Knowledge 👍

    Soon Crypto to the Moon 🚀🚀
    Crypto Always Ultimate ❤️

  7. காங்கிரஸ் சிதம்பரத்தின் பினாமி நாய் இவன்… இவன் சிதம்பரம் crypto வில் 126733 கோடி முதலீடு பண்ணி இருக்கான்

  8. Crypto is always ultimate this guy is wrong…. Goyala eppa pathalum engaiyavadhu sollikite irukan Appo edhuladhanda nothing is permanent in this world if wanna earn soon crypto is only option 😎

  9. ஏன்ட பருத்தி புழகு மூட்டை பங்கு சந்தை மட்டும் லாபம் மட்டுமே வருதா ஏன்டா.BBC இவன் ஒரு அழு ஏன் wazirx Binance ceo கிட்ட பேட்டி எடுக்க மாட்டியா .

  10. நெறியாளர் தவறாக கேள்வி கேட்கிறார். டிரான்ஸக்ஷன் பண்ணினால் டேக்ஸ் கிடையாது மா. அதில் வரும் லாபத்தில் மட்டுமே 30% வரி கட்ட வேண்டும்.

  11. போதுமான விழிப்புணர்வு, போதுமான கல்வியறிவு, போதுமான திறமை, போதுமான பொறுமை இல்லையென்றால் கிரிப்டோ துறை மட்டுமல்ல எல்லாவித வியாபாரத்திலும் அனைவரும் தோற்பது உறுதி… இது அனைவரும் அறிந்த ஒன்று.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் பங்கு சந்தை நிலவரம் தெரிந்தவர்.. பங்கு சந்தையில் அனைவரும் சம்பாதித்து விட்டார்களா… அங்கும் பணத்தை இழந்தவர்களே அதிகம் மேலும் தற்கொலை செய்தவர்களும் அதிகம் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று..

    புதிதாக வரும் துறையை பெரும்பாலும் எதிர்மறை செய்திகள் மட்டும் ஆரம்பத்தில் வரும் பின்பு அந்த துறை சாதித்து விட்டால் ஆகவோகோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள்..

  12. Crypto currency சரியானது தான் என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி. அவர்தான் சொல்கிறாரே கிரிப்டோகரென்ஸி இல் பணம் போடவும் முடியாது எடுக்கவும் முடியாது என்று சொல்கிறாரே அதற்கு உங்கள் பதில் என்ன.

  13. As said, blockchain is good but crypto is bad.. india la digital currency innum famous aagala comparing with population who knows digital vs who doesn't know.. ithula crypto currency na avlo tan makkal will loose their confidence on money

  14. பத்து வருஷம் சாம்ராஜ்யம் அது அழிந்து விடுமா உனக்கு மக்கள்தான் தேவையான விழிப்புணர்வோடு முதலீடு செய்து ரிட்டன் எடுக்கணும் அதை விட்டுட்டு மொத்தமாக வந்து சொல்லிட்டு

  15. இவருக்கு வயிறு சுத்தமாக இல்லை பேதி மாத்திரை போட்டு வயிறை சுத்தம் செய்ய வேண்டும்

  16. ஒண்ணுமே புரியல உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.

  17. Indha crypto மண்டைய பேச்சகேட்டு நாசமாகினுகங்கள்ள நானும் ஒருவன்🤮

  18. இவன் இதுவரைக்கும் நேர்மறையாக பேசியதே கிடையாது. அபசகுன வார்த்தை மட்டுமே இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்

  19. Dollar value RBI increase agunu solranga apo neenga yen yella international tradeyaum russia panra mari inr pana vediyathana.. Apdi pana US indiava kilichruvanunga….ivanungluju ithoda usecase innum therila war nadara ukrainelayum,swift cancel ana russialayum itha use panraga….ithoda use kandipa intha bommersku puriyum but antha time ela countriyum developed ah ieuku nama avanta poi picha eduknum ..

Leave a Reply

Your email address will not be published.


*