"இத செஞ்சா நடுத்தெருவுக்கு வர ஆபத்தா?" – Anand Srinivasan பேட்டி | Cryptocurrency | Gold
To Follow Anand Srinivasan Click: #anandsrinivasan #Cryptocurrency #moneysavingtips TARA’S JEWELLERY …


28 Comments

 1. Cryptocurrency ஒரு மாயத்தோற்றம் என்பது மக்களுக்கு புரிய அதிக காலம் ஆகும். ஆனால் கண்டிப்பாக அனைவரும் ஒருநாள் புரிந்து கொள்வார்கள்.

 2. If you allow your vision to only see, where seems possible or reasonable, you limit the true potential of your success. Open your eyes ??We all want to get more money and want to be more successful but fail to do the basic. If you want a change in your life and standard of living, follow above name-

 3. HELLO, I'M NEW TO FOREX TRADE AND HAVE BEEN MAKING HUGE LOSSES BUT I RECENTLY SEE A LOT OF PEOPLE EARNING FROM IT. CAN SOMEONE PLEASE TELL ME WHAT I'M DOING WRONG.

 4. First this guy needs to hear his opening line of advice and try to understand cryptocurrencies as web-payments-3.0.
  He knows next to nothing about cryptocurrencies. It is not just about investment. It is the technology that is important.

 5. Adei loosu payale ..crypto currency na yenna nu mothal la poyi muzhusa padichitu vanthu apram pesu..yen unga financial advisor work lam gali agidumo nu bayama irukka..

 6. Hello sir first neenga periya arrivalina neenga cryptocurrency find pannadhu sathoshinakamoto sarea adhuvum sir Inga nariya Peru 2010 invested for 2rs and get rid 460000 in 2020 first be to know technology 😀

 7. "குழாயை மூடி விட்டார்கள். Artificial shortage" என்பது தவறாக தெரிகிறது.

  Bit coin
  பொறுத்தவரை நினைத்த உடன் யாரும் உருவாக்கி வெளியிட முடியாது. எனவே யாரோ ஒருவர் நிறைய வெளியிட்டு மார்க்கெட்டை இல்லாமல் செய்ய முடியாது. யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்கிக்கொண்டு இல்லை. பலரும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதை வாசிப்பவர் கூட பிட்காயின் தயாரிக்க முடியும். எனவே செயற்கை தட்டுப்பாடு என்பது உண்மை அல்ல.

  ஒரே சிக்கல் இருக்கிறது. இந்த காயின் செல்லாது. அதை வைத்து இருந்தால் ஜெயிலில் போடுவேன் என்று அரசாங்கங்கள் சொன்னால் அதை எதிர்க்க யாராலும் முடியாது.

Leave a Reply

Your email address will not be published.


*